பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு

செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே உள்ள அழகம்பெருமாளூர் காமராஜ்நகரை சேர்ந்தவர். இவரது மகள் சுருதிகா (வயது 8). சுருதிகா ஆவுடையானூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுடார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 15–ந்தேதி அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி சுருதிகா நேற்று காலையில் பரிதாபமாக இறந்தாள்.

 

 

Leave a Reply