Saturday, 21/9/2019 | 4:39 UTC+0

உலக சாதனை படைத்த நம் ஊரின் மைந்தன்

Chef Rajmohan from Ambasamudram | Nellai Help Line

அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சமையல் கலைஞர் (செஃப்) ராஜ்மோகன், தனியாக நீண்ட நேரம் சமையல் செய்வதில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

லிம்கா சாதனைப் புத்தகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸுக்காக Longest Solo Cooking Marathon முயற்சியை அவர் மேற்கொண்டார். இந்த சாதனை முயற்சியை உலக சாதனையாக அமெரிக்காவைச் சேர்ந்த ரெக்கார்ட்செட்டர் அறிவித்து, அங்கீகரித்துள்ளது.

தனது சாதனை முயற்சியை அவர் 48 மணி நேரம் மேற்கொண்டு சமையல் செய்தார். மொத்தம் 1204 வகை ரெசிப்பிகளை அவர் சமைத்தார். இதில், 234 அசைவ உணவுகள், 974 சைவ உணவு வகைகள் ஆகும்.

மொத்தம் 307 கிலோ உணவுப் பொருட்களை அவர் சமையல் செய்தார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதுரையில் வைத்து இந்த சாதனைச் சமையலை ராஜ்மோகன் செய்துள்ளார்.

இவரது இந்த சாதனை முயற்சியை இங்கு போய் பார்க்கலாம்: www.youtube.com/chefrajmohan

மேலும் இவர் பல சாதனைகள் புரிய NHLன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்

நீங்களும் இவரை வாழ்த்துவதற்கு கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்
07667828660

அல்லது

கீழ்கண்ட facebook idயில் தொடர்பு கொள்ளவும்
https://www.facebook.com/chefraajmohan

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ