நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் நேரடியாக கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்யவிருக்கின்றனர். இந்த முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., கணினி பயிற்சி […]

நெல்லை கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று தொடங்கியது. காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீப ஆராதனை நடைபெற்றது. தினமும் காலை மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடக்கவிருக்கின்றன நிகழ்ச்சிகள் […]

கடையநல்லூரில் பங்குனி கொடைவிழா கோலாகல கொண்டாட்டம்

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் மற்றும் உச்சிமாகாளி அம்மன் கோவில் பங்குனி கொடைவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. உச்சிமாகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொடிபட்டம் […]