கிராமப்புற தபால் ஊழியர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற தபால் ஊழியர் பணிக்கு தமிழ்நாடு தபால் வட்டத்தில் 128 கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் கம்ப்யூட்டர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விண்ணப்ப […]

நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் நேரடியாக கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்யவிருக்கின்றனர். இந்த முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., கணினி பயிற்சி […]

நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. தொலை தொடர்பு துறையில் உள்ள கட்டமைப்புகளை […]

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

மத்திய அரசு நிறுவனமான BSNL மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சியை வழங்கி வருகிறது. பிராட்பேண்ட் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு […]