Saturday, 21/9/2019 | 4:46 UTC+0
  • Environment pollution in Surandai Sambavar vadakarai road | Nellai Help Line
    சுரண்டை-சாம்பவர்வடகரை சாலையோரங்களில் வீசும் துர்நாற்றம்

    சுரண்டை-சாம்பவர்வடகரை சாலையோர மரங்களில் கட்டப்பட்டிருக்கும் விலங்கு கழிவுகள், சாலை முழுவதும் துர்நாற்றத்தை பரப்புகிறது! சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படுவதற்கான சூழல் நிலவுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Read more
  • The indian light house trust and Brahmana Tree in battles
    தி இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட், ப்ராணா மரம் வளர் இயக்கம் நடத்திய மாபெரும் விழிப்புணர்வு பேரணி

    தி இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட், ப்ராணா மரம் வளர் இயக்கம், திருநெல்வேலி அறிவியல் இயக்கம், சீவலப்பேரி புனரமைப்புக்குழு, இணைந்து நடத்திய மாபெரும் சுற்றுசூழல், மழை நீர் சேகரிப்பு மற்றும் மாசு இல்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக நடந்தி முடிக்கப்பட்டது. இந்த பேரணியை தென்காசி தாசில்தார் திருமதி அனிதா அவர்கள், கொடியசைத்து துவக்கி வைத்தார். எக்ஸ்னோரா விஜயலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றினார். கலந்துகொண்ட பள்ளிகள்: மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி இராமசுவாமி பிள்ளை

    Read more
  • Vadikal issue in surandai | Nellai Help Line
    சுரண்டையில் தெருவில் ஓடும் சாக்கடையால் நோய் வரும் அவலநிலை

    சுரண்டையில் பல வருட காலமாக தெருவில் ஓடும் சாக்கடையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை காலங்களில் தொற்று நோய் பரவுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் தாமதபடுத்தாமல் சரி செய்ய வேண்டும் என சுற்றுப்புற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சுரண்டை மக்களுக்கு விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடிவு காலம் பிறக்கும் என நம்புவோம்.

    Read more
  • Kulasekarapatti Panchayat Street Light
    தெருக்களில் பழுது அடைந்த தெரு விளக்குகள்

    தென்காசி தாலுகா குலசேகரப்பட்டி பஞ்சாயத்து அரசு ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் விளக்குகள் மற்றும் அருகில் இருக்கும் தெருக்களின் விளக்குகள் பழுது அடைந்து பல மாதம் ஆகிவிட்டது ஆனால் சரி செய்ய எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. பல தார் சாலைகள் அமைத்த பஞ்சாயத்து நிர்வாகம் தெருக்களில் பழுது அடைந்த தெரு விளக்குகளை சரி செய்யவார்களா? நன்றி: ஜெயவருண் வழக்கறிஞர்

    Read more

வீடியோ