Saturday, 16/11/2019 | 12:54 UTC+0
 • Tippanampatti Tallir Ammaipu
  திப்பணம்பட்டி “தளிர்” அமைப்பினருக்கு பாராட்டுக்கள்

  பொதுவாக பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும் வெட்டி கதை பேசுவார்கள் அல்லது மது போன்ற தீய பழக்கத்துக்கு தன்னை ஈடுபடுத்தி கொள்வார்கள் அப்படி தானே? உண்மையில் நம் இளைஞர்கள் அப்படியா? இல்லை நம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் ஆக்கபூர்வமான வேலைகளையும் செய்வார்கள் என்று நிரூபித்துள்ளனர். ஆம் திப்பணம்பட்டியை சார்ந்த இளைஞர்கள் தளிர் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலமாக அவர்கள் ஊருக்குட்பட்ட குளத்துக் கரையை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கும் நாட்டிற்கே கேடான கருவேலம்

  Read more
 • No power for pavoorchatram government hospital way
  பாவூர்சத்திரத்தில் இருளில் மூழ்கியிருக்கும் அரசு மருத்துவமனை

  நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா ‪‎குலசேகரப்பட்டி‬ பஞ்சாயத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் அரசுக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இங்கு பகலில் இயல்பாக செல்லும் மக்களால்  இரவில் சென்று வர இயலவில்லை ஏனேனில் மருத்துவமனைக்கு செல்லும் வழிகளில் மின்சார பல்ப் இல்லாமல்  இருளில் மூழ்கியிருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சென்று வர  மக்கள் அஞ்சுகின்றனர் இதை விரைவில் சரிசெய்ய  வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்யுமா

  Read more
 • Vehicle raid in courtallam
  குற்றாலத்தில் வாகன சோதனை: 17 ஆயிரம் வசூல்

  குற்றாலம் சீசன் காலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்படி வந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனக்குறைவாகவும், மது அருந்திவிட்டு வரும் போது விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாமல் போய் விடுகிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிக பயணிகளை ஏற்றி சென்ற வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள், அதிக வேகத்தில் இயக்கப்பட்ட வாகனங்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்கள் நிறுத்தப்பட்டு அபராதத் தொகை

  Read more
 • Selvamohandos Pandian | Nellai Help Line
  கல்லூரணியில் புதிய கலையரங்கத்தை தென்காசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

  கீழப்பாவூர் யூனியன் கல்லூரணியில் யூனியன் பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சம் செலவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டப்பட்ட கலையரங்கத்தை கட்டப்பட்டுள்ளது. தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் புதிய கலையரங்கத்தினை திறந்து வைத்துப் பேசினார். விழாவிற்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் (பொறுப்பு) உத்திரகுணபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்கள் சேர்மபாண்டி, முருகேசன், கல்லூரணி பஞ். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரணி பஞ். தலைவர் தமிழ்செல்வன் என்ற ராமசாமி வரவேற்று பேசினார். விழாவில் பஞ். தலைவர்கள் திப்பணம்பட்டி

  Read more
 • Nellai District | Nellai Help Line
  நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திற்கு நெல்லை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க குழுவினரின் திடீர் விசிட்

  நேற்று மாலை நெல்லை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க குழுவினர், நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்தனர். அவர்களின் ஆய்வுகளில் சில முதல் பிளாட்பாரத்தில் கட்டண கழிப்பிடத்தின் வெளியே கட்டண அறிவிப்பு பலகை இல்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை பூட்டுடன் சங்கிலி பினைத்து பூட்டப்பட்டிருந்தது இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரத்திற்கான கழிவறை சங்கிலியால் பிணைத்து பூட்டப்பட்டிருந்தது , அங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை சங்கிலியால் பிணைத்து பூட்டப்பட்டிருந்தது. நான்காம், ஐந்தாம் பிளாட்பாரங்களில் கழிவறையே இல்லை

  Read more

வீடியோ