பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

ஆவுடையானூரில் இருந்து அரியப்புரம் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுற்று வட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தென்காசி தாசில்தார் அனிதா பேச்சுவார்த்தை நடத்தி மனு வாங்கி சென்றார். ஆனால் […]

அருணாசலம்பட்டி ஊராட்சி நிர்வாகம் செய்ய தவறிய செயலை செய்த கிராமத்து இளைஞர்கள்

கடையம் அருகே உள்ள அருணாசலம்பட்டி கிராமத்தில் உள்ள பொது கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து குடிநீர் தொட்டியில் ஏற்றி இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கிணற்றில் குப்பை, கூளங்கள் நிறைந்து காணப்பட்டதால் […]

Sheep killed by leopard in kalakkad

களக்காடு அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம்

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ஊருக்குள்  நேற்று அதிகாலையில் சிறுத்தைப்புலி புகுந்தது. ஊரில் உள்ள தோட்டத்துக்குள் சென்று அங்கு கட்டிப் போட்டிருந்த 4 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்துக் கொன்றது. ஆடுகள் கத்தும் சத்தத்தை கேட்டு அங்குள்ள மக்கள் விரைந்து வந்தனர். இதனால் […]