Ramasamy doctor in Tenkasi | Nellai Help Line

தென்காசியில் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி

இன்றைய விஐபி பகுதியில் நாம் பார்க்க இருக்கும் நபர் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி ஐந்து நிமிடம் சிகிச்சை அளிக்கவே, ஐநூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் […]