Wednesday, 12/12/2018 | 3:01 UTC+0
  • Education help for blind people by lead the light
    பார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்

    நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் பல பல அனுபவங்கள் மற்றும் நபர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறோம் அவர்களில் பார்வையற்றோர்களும் ஒன்று. அவர்களை நம்மை போல் கடந்து செல்லாமல் அவர்கள் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வைக்க வேண்டும் என்ற முனைப்போடு போராடி வரும் அமைப்பு தான் லிட் த லைட் ஒரு இளைஞர் கூட்டம் அவர்களின் எண்ணத்தில் கல்வி ஆசை புதைந்ததை கண்டறிந்து தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை அவர்களுக்கானதாக மாற்றி அவர்களுக்கான ஒலிப்புத்தகம் உருவாக்குவது அவர்களுக்கு

    Read more
  • மென்னாடை மற்றும் போட்டோ பிரேம் குறைந்த விலையில் விற்பனை

    மென்னாடைகள் – விலை: 300/- போட்டோ ப்ரேம்கள் – விலை: 300/-        பணம் அனுப்ப வேண்டிய வங்கி முகவரி R.Palani Rajan 20186234415 State Bank of India SBIN0001515 Purasaiwalkam மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் ழ தொழிலழகம் பழனிராஜன்:   +91 84895 35103

    Read more
  • La business prmote by Nellai Help Line
    ழ தொழிலழகம்

    நமது NHL ன் சார்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தொழிலை இலவசமாக ப்ரொமோட் செய்து கொடுக்கிறோம் அவ்வகையில் முதலாவது  ப்ரொமோட் செய்ய இருக்கும் குறுந்தொழில் ழ தொழிலழகம் ஆகும்  ழ தொழிலழகம் தமிழுக்கான தமிழருக்கான ஒரு சிறு நிறுவனம். தற்பொழுது  சென்னையில் இயங்கி வரும் இந்நிறுவனம் நம் ஊர் மாவட்டத்தை சார்ந்த பழனிராஜன் என்னும் நண்பரால் உருவாக்கப்பட்டது. இவருக்கு  தமிழ் மேல் இருக்கும் பற்றினால் தனது தொழிலையும் தமிழ் வழியிலே துவங்கியுள்ளார். ழ தொழிலழகம் கீழ்கண்ட சேவையினை வழங்குகிறது

    Read more

வீடியோ