Nellai Help Line

Free Website Contest

Terms & Conditions

  1. Free website contestன் கடைசி நாள் நவம்பர் 10 2015 .
  2. எங்கள் Team எடுக்கும் முடிவே இறுதியானது (முடிவானது சிறு, குறு தொழில்கள் மற்றும் தனி நபர் பொருத்து இருக்கும்)
  3. தேர்ந்து எடுக்கும் நபருக்கு 1 Domain, Hosting மற்றும் Website Design இலவசமாக அளிக்கப்படும்
  4. வெற்றியாளர்கள் தனது விருப்பபடி Domain Nameயை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்
  5. .co.in மற்றும் .in extension மட்டுமே இலவசமாக அளிக்கப்படும்
  6. இது திருநெல்வேலியில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்
  7. மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது info.nellaihelpline@gmail.com என்னும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்
Back to Top