Courtallam Falls | Nellai Help Line

குற்றாலத்தில் பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் வசூலா…???

செய்திகள்

குற்றாலத்தில் தற்போது தண்ணீர் வரத்துவங்கி உள்ளது..

அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படும் நிலையில் வாகனங்களை நிறுத்த நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்ப்டுவதாக சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.. படங்கள் கீழே..

Courtallam parking fees | Nellai Help Line

 

நன்றி: Our kadayanallur

Leave a Reply