கிராமப்புற தபால் ஊழியர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

செய்திகள், வேலைவாய்ப்புகள்

கிராமப்புற தபால் ஊழியர் பணிக்கு தமிழ்நாடு தபால் வட்டத்தில் 128 கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் கம்ப்யூட்டர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை தலைமை தபால் அலுவலகங்களில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுவும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு https://indiapost.gov.in மற்றும் https://appost.in/gds இணையதளத்தை பாருங்கள்

குறிப்பு: இணையத்தளங்களில் விண்ணப்பிக்க (மே) 9–ந் தேதி கடைசி தேதி

Leave a Reply