நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செய்திகள், நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்புகள்

நெல்லையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் நேரடியாக கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்யவிருக்கின்றனர். இந்த முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., கணினி பயிற்சி பெற்றவர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படாது.

Leave a Reply