
கீழச்சுரண்டையில் நடைபெற்ற அக்னிச்சிறகுகளின் மரம் நடுவிழா
கீழச்சுரண்டையில் அக்னிச்சிறகுகள் சுற்றுப்புறச்சுழல் பாதுகாப்பு என்ற அமைப்பு இளைஞர்களால் இயங்கி வருகிறது. இவர்கள் சுற்றுசூழல் மாசுபடுக்கு எதிராக பல பணிகளை செய்து வருகின்றனர்.
இவ்வமைப்பின் சார்பாக 27-11-2016 அன்று ஊர் பெரியவர்களின் ஆதரவோடு ஊருக்குள் சில பகுதிகளை சுத்தபடுத்தி மரக்கன்றுகள் அமைத்துள்ளது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர்களின் பணி மென்மேலும் சிறக்க NHLன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்