
ழ தொழிலழகம்
நமது NHL ன் சார்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தொழிலை இலவசமாக ப்ரொமோட் செய்து கொடுக்கிறோம்
அவ்வகையில் முதலாவது ப்ரொமோட் செய்ய இருக்கும் குறுந்தொழில் ழ தொழிலழகம் ஆகும்
ழ தொழிலழகம் தமிழுக்கான தமிழருக்கான ஒரு சிறு நிறுவனம். தற்பொழுது சென்னையில் இயங்கி வரும் இந்நிறுவனம் நம் ஊர் மாவட்டத்தை சார்ந்த பழனிராஜன் என்னும் நண்பரால் உருவாக்கப்பட்டது. இவருக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றினால் தனது தொழிலையும் தமிழ் வழியிலே துவங்கியுள்ளார்.
ழ தொழிலழகம் கீழ்கண்ட சேவையினை வழங்குகிறது
- தமிழையும் தமிழ் மரபையும் உலகறிய செய்யும் மென்னாடைகள்
- அழகிய வண்ண புகைப்படங்களை போட்டோ ப்ரேம்களில் மாற்றுதல்
- Visiting Cards
- Brochures
- Invitations
- Banners
- Logos