No power for pavoorchatram government hospital way

பாவூர்சத்திரத்தில் இருளில் மூழ்கியிருக்கும் அரசு மருத்துவமனை

செய்திகள்

நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா ‪‎குலசேகரப்பட்டி‬ பஞ்சாயத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் அரசுக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இங்கு பகலில் இயல்பாக செல்லும் மக்களால்  இரவில் சென்று வர இயலவில்லை ஏனேனில் மருத்துவமனைக்கு செல்லும் வழிகளில் மின்சார பல்ப் இல்லாமல்  இருளில் மூழ்கியிருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சென்று வர  மக்கள் அஞ்சுகின்றனர்
No power for pavoorchatram government hospital way
இதை விரைவில் சரிசெய்ய  வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்யுமா

Leave a Reply