Kulasekarapatti Panchayat Street Light

தெருக்களில் பழுது அடைந்த தெரு விளக்குகள்

செய்திகள்

தென்காசி தாலுகா குலசேகரப்பட்டி பஞ்சாயத்து அரசு ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் விளக்குகள் மற்றும் அருகில் இருக்கும் தெருக்களின் விளக்குகள் பழுது அடைந்து பல மாதம் ஆகிவிட்டது ஆனால் சரி செய்ய எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
Kulasekarapatti Panchayat Street Light

பல தார் சாலைகள் அமைத்த பஞ்சாயத்து நிர்வாகம் தெருக்களில் பழுது அடைந்த தெரு விளக்குகளை சரி செய்யவார்களா?

நன்றி: ஜெயவருண் வழக்கறிஞர்

Leave a Reply