Water problem in sivagurunatha puram | Nellai Help Line

சிவகுருநாதபுரம் பகுதியில் பயங்கர தண்ணீர் பஞ்சம்

செய்திகள்

சிவகுருநாதபுரம் பகுதியில் பயங்கர தண்ணீர் பஞ்சம். பம்பிங் நிலையத்தில்  வந்து தண்ணீர் பிடிக்கும் அவலநிலை இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சிவகுருநாதபுரம் வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

நன்றி கன்னி அரசன்

Leave a Reply